நல்லதும் பொல்லாததும்,
உயர்ந்ததும், தாழ்ந்ததும்,
விரும்பத்தக்கதும், வெறுக்கத்தக்கதுமான
காட்சிகளை ஒருவன் கனவில் காணும் பொழுது
அவையெல்லாம்
உள்ளபடி உண்மை என்றே நினைக்கிறான்.
கனவு நிலையில்
அவை பொய்யென்ற எண்ணம்
சிறிதுகூட இல்லை.
அவ்வாறே தான்
ஞானோதயம் ஏற்படும் வரை
இவ்வுலகும்.