அந்தராத்மாவாய் விளங்கும் பிரம்மத்தையறிவதால்,
பிறவிச் சுழலுக்கும்
காமத்திற்கும்
கருமத்திற்கும்
மூலகாரணமான
அவித்தை
மிச்சமில்லாமலே
அழிந்து போகின்றது.
அந்தராத்மாவாய் விளங்கும் பிரம்மத்தையறிவதால்,
பிறவிச் சுழலுக்கும்
காமத்திற்கும்
கருமத்திற்கும்
மூலகாரணமான
அவித்தை
மிச்சமில்லாமலே
அழிந்து போகின்றது.