நான் தேவதைகளை வணங்கவில்லை.
நான் தேவதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்
அதனால் அவன் எந்த தேவதையையும் வணங்கமாட்டான்.
அந்த நிலையில் அவனுக்குக் கடமைகளும் இல்லை.
எல்லாச் செயல்களுக்கும் மூலமாயிருக்கும்
எனது ஆத்மாவையே நான் மேன்மேலும் வணங்குகிறேன்.