சிறந்ததும் ரகசியமானதுமான ஞானத்தைத் தன்னடக்கமில்லாதவனுக்கு அளிக்கக்கூடாது,
வைராக்கியமுடையவனும் குருவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து
நடப்பவனுமான சீடனுக்குத்தான் அளிக்க வேண்டும்.
ஸமமானதும், சாந்தமானதும், ஸச்சிதானந்த வடிவினதுமான பிரம்மமே நான்,
அஸத்தான உடலல்லன்
என்று
இங்ஙனம் அறிவதுதான் ஞானம் என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.