தீமையைப் போக்கும் மருந்து நான்.
நான் குணமும் குறியுமற்றவன். நான் கருணையின் எல்லை.
(அறம், பொருள், இன்பம், வீடு) என்ற நாலுவித
புருஷார்த்தங்களையும் அளித்து அனைவரையும்
பலவாறாய் விடுவிப்பவன் நானே.
மூலிகைகளின் ஸாரம் நானே.
உலகமாகிற சேலையின் ஊடும் பாவும் நானே.

