Skip to content
நான் மாசற்றவன், அசைவற்றவன், அளவில்லாதவன்,
புனிதமானவன், அழிவற்றவன், சாவில்லாதவன்,
அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான்
ஞானம் என்று புத்திமானகளால் கூறப்படுகிறது.
நான் நோயற்றவன், எதிலும் பிடிபடாதவன்,
துவந்துவங்களுக்கப்பாற்பட்டவன், எங்கும் நிறைந்தவன்,
அஸத்தான உடலல்லன் என்று இங்ஙனம் அறிவது தான் ஞானம்
என்று புத்திமான்களால் கூறப்படுகிறது.
Go to Top