தெளிவு – உன்னுடைய குறிக்கோளில் உனக்கு ஏற்படும் எல்லா சந்தேகங்களை நிவர்த்தி செய்து விடு
உனக்குள் தெளிவை, உன்னுடைய குறிக்கோளில் தெளிவை உண்டாக்கிக்கொள்.
படைப்பு – உன்னுடைய குறிக்கோளை, அதை அடைந்த, அதில்அடைந்த வெற்றியை
உனது மனதில் உருவாக்கு, – கொண்டாடு.