வெற்றிகளை சந்தித்தவனின் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம்
இரும்பை விட வலிமையானது
– விவேகானந்தர்
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
விவேகானந்தர்
தன்னை அறிந்தவன் ஆசைபட மாட்டான்
உலகை அறிந்தவன் கோவபட மாட்டான்
இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பபடமாட்டான்
