Skip to content
பல தோல்விகளைப் பார்த்தவன்
ஒரு வெற்றியை கண்டதும்
மெல்ல கடந்து போவான்……
பல வெற்றிகளை பார்த்தவன்
ஒரு தோல்வியை கண்டதும்
துவண்டு போய்விடுவான்……
அனுபவத்தில் இது உண்மையென்றேபடுகிறது
அதுவும் எதிர்பாராத வெற்றிகள் வரும் போது
உலகே தனக்கு கீழ் தான் என்ற எண்ணம் வந்து
ஒரு தோல்வி வந்தவுடன்
திசைமாறியவர்களை காணும் வாய்ப்பு கிட்டியுள்ளது
Go to Top