காமு: பிலாசஃபி அப்படீன்னா என்ன?
கோமு: பிளட்டோ சொல்றார் விஸ்டம் ஆப் லவ்னு
காமு: அப்படீன்னா
கோமு: விஸ்டம் ஆப் லவ்வன்னா
சுதந்திரமான அன்புன்னு அர்த்தம்.
காமு: அப்ப என்ன அன்பு அடிமையாய் இருக்கா
கோமு: ஆமா
காமு: எப்படி சொல்லற
கோமு: ஏன் உனக்கு புரியலையா
காமு: ஆமாம்
கோமு: இப்ப பாத்தீன்னா நீ, அம்மாங்கறதாள நீ உன் அம்மாகிட்ட அன்பு செலுத்தற உங்க அம்மா நீ அவங்க பையன்
அப்படீங்கறதாள அன்பு செலுத்தறாங்க, இதே மாதிரிதான் கணவன், மனைவி,
காதலன், காதலி, அண்ணன், தம்பி இப்படி சொல்லீட்டே போலாம்.
இதுல பாத்தீன்னா உறவு அப்படீங்கற இணைவுல, உரிமை இருக்கு
அதுதான் அன்போட அடிமைத் தனம். அப்படியெல்லாம் இல்லாம வர்ற அன்புதான் விஸ்டம் ஆப் லவ்.
காமு: என்னோவோய்யா நீ என்னவோ சொல்லற
கோமு: நான் என்னவோ எல்லாம் சொல்லல
எதுவோ அது மட்டும் தான் சொன்னேன்
ஆனா இதுல என்னோட கருத்துங்கறது வேற
காமு: அப்ப உன்னோட கருத்து இது இல்லையா
கோமு: இல்ல
காமு: அப்ப இது யார் கருத்து
விஸ்டம் ஆப் லவ்ன்னு யார் சொன்னாரோ அவரோட கருத்து.
காமு: சரி அப்ப உன்னோட கருத்த சொல்லு
கோமு எதுக்கு
காமு: அட சொல்லு
கோமு சரி கேளு
எதிலும் பற்றில்லாம எந்த இயக்கமும் இல்லாம இருக்கறது இல்ல ப்லாசஃபி
எல்லாம் இருந்துட்டும் எதுலயும் இல்லாம எல்லாத்துலேயும்
எட்ட நின்னு வேடிக்கை பார்க்கறது தான்
ப்லாஃசபி
டைம் இருந்தா இத உத்துப் பார், முடிஞ்சா உணரப்பார்.
Nice