நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம்.
உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும்,
வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற
அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து,
அதே வேளையில் உங்களுக்குக் கதிமோட்சமில்லை
உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.
அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள்
வலிமை உடையவர்களாக இருங்கள்.
நமக்குத் தேவைப்படுவது இதுதான் .
