துறவு இல்லாவிட்டால் மதம் ஏது ?
ஆனால் ஐரோப்பிய நாடுகளோ பிரச்சினைக்கு மறுபக்கத் தீர்வை எடுத்துள்ளன
நல்ல வழியோ, தீய வழியோ ஒருவன் எவ்வளவு அதிகம் பொருள் சேர்க்கலாம்,
எவ்வளவு அதிகமாக அதிகாரம் இருக்க வேண்டும் போட்டி -இதுவே ஐரோப்பியச் சட்டம்
ஆனால் நமதுதாகும், போட்டியின் ஆற்றல்களைத் தடுப்பதாகும்,
அதன் கொடுமைகளைக் குறைப்பதாகும்,
புதிரான இந்த வாழ்க்கைப் பாதையில் மனிதனின் பயணத்தை மென்மையாக்குவதாகும்