அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல;
மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய
வலிமையையும் பலனையும் தரவல்லது
அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல
என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை
நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.
