இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்;
இன்றும் கட்டித் தருகின்றனர்
அது தான் செய்யப்பட வேண்டியது,
கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும்
நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும்,
நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை
நிச்சயம் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும்
முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்;
கொடுத்துக்கொண்டே இருப்போம்.
