நீங்கள் மேலைநாடுகளுக்குச் சென்று என்னைப்போல்
அங்கே சில ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள்.
மிகப் பெரிய பேராசிரியர்கள் என்று நீங்கள் கேள்விப்படுகின்ற சிலர்கூட
மதத்தைப்பற்றித் தாங்கள்கொண்டுள்ள கருத்தில்,
நூற்றில் ஒரு பங்கைக்கூட வெளியே சொல்வதற்க்கு தைரியமில்லாத
வடிக்கட்டின கோழைகளாக இருப்பதைக் காண்பீர்கள்.
