இது இதுவரை கூறப்பட்ட வாக்கியங்களுள் நினைவில் நிறுத்த வேண்டிய வேண்டிய ஒன்றும்,
இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகத்தான உண்மைகளுள்
மிகச் சிறந்த உண்மையும் ஆகும்.
இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை,
தேசிய வாழ்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.
ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி என்கின்ற இந்த ஒரு கருத்து
நமது தேசிய வாழ்வில் எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்துள்ளது;
காலந்தோறும் அளவிலும் நிறைவிலும் புதிய வேகம் பெற்று
இன்று அது நமது தேசிய வாழ்வில் இரண்டற ஒன்றுபட்டுள்ளது,
