தற்கால மேலை நாட்டறிஞர்களை வேதாந்தம் கவர்வதற்கான மற்றொரு காரணம்,
வேதாந்ததின் அற்புதமான பகுத்தறிவுக் கொள்கை
வேதாந்தத்தின் முடிவுகள் மிகவும் ஆச்சரியமான வகையில்
அறிவுபூர்வமாக இருப்பதாக இன்றைய மிகச் சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள்
பலர் என்னிடம் கூறினர்.
அவர்களுள் ஒருவரை எனக்கு நெருக்கமாகத் தெரியும்.