படைகளோ அரசாங்கமோ சட்டக்கொடூரங்களோ எவ்வளவு தான் இருந்தாலும்
ஓர்இனத்தின் நிலையை மாற்ற முடியாது.
ஆன்மீகப் பண்பாடும் நீதிநெறிப் பண்பாடும் மட்டுமே மனித இனத்தின்
தவறான போக்குகளை மாற்றி, அதை நல்ல வழியில் திருப்ப முடியும்
எனவே மேலைநாட்டினர் ஏதாவது புதிய சிந்தனைகளையும்
புதிய தத்துவங்களையும் பெறுவதற்காக ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.