நமது மதம்தான் உண்மையான மதம்.
ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையானவர்
இந்த உலகம் பொய்யானது,
கணம் தோன்றி மறைவது, உங்கள் காசு பணமெல்லாம் தூசியைத் தவிர வேறல்ல,
உங்கள் அதிகார மெல்லாம் வரம்பிற்கு உட்பட்டது,
வாழ்க்கையே பல நேரங்களில் தீமையாகத்தான் இருக்கிறது என்று அது கூறுகிறது.
எனவேதான் நமது மதம் உண்மையானது.