விருஷப மலை:
விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.
அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
அஞ்சன மலை:
ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை.
தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தா ள்.
அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள்.
இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘
அஞ்சன மலை’ எனப்படுகிற து.
ஆனந்த மலை:
ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட் டபோது,
மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.
இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார்.
இத னால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.
இதன் காரணமாக இது
ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.