குருவிற்கு 5ல் சூரியன் இருக்கும்போது வக்கிரம் ஏற்படுகிறது,
வியாழனக்கு 9 ல்சூரியன், வரும்போது வக்கிரம் நிவர்த்தியாகிறது.
குருவுக்கு 6,7,8ல் சூரியன் இருந்தால் வியாழன் வக்கரம் பெற்ற இருக்கும்.
குரு, சனி, புதன், சந்திரன், செவ்வாய் கூடி 10மிடத்தில் இருப்பின்
ஜாதகன் அவரது உழைப்பால் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்.