குருவின் பார்வையோ, சேர்க்கையோ 10மிடத்து அதிபனுக்கு இருந்தால் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.
புதன் தொடர்பு இருப்பின் வங்கி ஆடிட்டராக திகழலாம்.
குருவுக்கு கேந்திர திரிகோணங்களில் செவ்வாய், சுக்கிரன், சனி நின்றால் யோகம் விருத்தியடையும்.
வியாழன் ஆட்சி, உச்சமேறி லக்கினத்தையோ, சந்திரனையோ பார்த்தோ,
இணைந்தோ இருப்பின், நீதி தாண்டாத குண அமைப்பு இருக்கும்.