மௌனமென்பது சில நேரங்களில்
பதிலாக இல்லாமல் கேள்வியாக உள்ளது..
புரிதலென்பது சில நேரங்களில்
எதையுமே புரிந்து கொள்ள வேண்டாம் என்று
புரிந்து கொள்வது..
மௌனமென்பது சில நேரங்களில்
பதிலாக இல்லாமல் கேள்வியாக உள்ளது..
புரிதலென்பது சில நேரங்களில்
எதையுமே புரிந்து கொள்ள வேண்டாம் என்று
புரிந்து கொள்வது..