அன்பென்பது சில நேரங்களில்
விலகி நின்று ஆதரவு தருவது..
ஆறுதலென்பது சில நேரங்களில்
அவர்களாக மீளட்டும் என்று ஓர்
இடைவெளி தருவது..
அன்பென்பது சில நேரங்களில்
விலகி நின்று ஆதரவு தருவது..
ஆறுதலென்பது சில நேரங்களில்
அவர்களாக மீளட்டும் என்று ஓர்
இடைவெளி தருவது..