ஆம், எத்தனைக்கெத்தனை திருப்தி அடைந்தாலும் சந்தோஷமாகவே இருக்கிறது,
முக்கியமான விஷயம் திருப்தி அடைவதன் எண்ணிக்கை எத்தனை கூடினாலும்
அத்தனைக்கத்தனை சந்தோஷத்தின் அளவும் கூடுகிறது.
இது எனக்கு கிடைத்த விடை.
இனி உங்களுக்கு கிடைத்த விடையையும் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.
எந்த காரணமும் காரியமும் இல்லாமல்
நாம் சந்தோஷமாக இருக்கும் கணத்தை நாம் கண்டு கொண்டிருந்தால்
நான் சொன்ன விடையை நீங்கள் உணர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும்.
I have not judged myself satisfaction and happiness together… It is helping me to notice it..thank you Ayya for this message.