ஒரே விஷயம் தரும் அனுபவம் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு விதமாக உணரப்படுகிறதே அது ஏன்?
அது பணமாகட்டும், பதவியாகட்டும், படிப்பில் முதலாவது வந்ததாகட்டும், பெண் ஆகட்டும்,
சந்தோஷம் எனும் பொறி நமக்குள் படர்ந்து நிறைவது கன நேரமாகவோ அல்லது
அன்றைய நாள் மட்டுமே தான் இருக்கிறது,
பின் அதே அனுபவம் வாய்த்தால் கூட சந்தோஷம் இருந்தாலும் கூட
அதன் சதவிகிதம் மாறிவிடுகிறதே,
ஒரு கால கட்டத்தில் அந்த அனுபவம் நமக்கு சந்தோஷபட வைக்காமல் கூட போய்விடுகிறதே,