விடுகதைகள்
1, கட்டை போலிருந்தவனை வெட்டிப்பிழிந்தால் ருசியோ ருசி, அது என்ன?
2. பாடி அழைப்பான் உறவை கூடி உணவை உண்பான், அவன் யார்?
3. ஒரு வாய் தண்ணீரை சுமந்தபடி உயரத்தில் நிற்கிறான், அவன் யார்?
விடைகள்
1 கரும்பு
2 காகம்
3 தென்னை மரம்