தூய்மையாக இருப்பதும்
மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான்
எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.
ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும்
சிவபெருமானை காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான்.
சிவபெருமானை விக்கிரத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு
ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.