வாழ்க்கை என்பது கற்பனை அல்ல
யதார்த்தம்
இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால்
நாம் பெறுவதற்கு எதை, எதை இழந்தோம் என்றும்
இழந்ததற்கு எதை எதை எப்படி எப்படி எவர் எவரிடம் பெற்றோம் என்றும்
நடு நிலையில் தனக்குள் உண்மையாய்
சிந்தித்து பார்த்தால் மட்டுமே
தெரியும் விளங்கும்.
