வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.
பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும்
பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும்
அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும்.
இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல
இரட்டை வழிப் பாதைகள்
அன்பில் வணிகத்திற்கு இடமில்லை
வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.