புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம்.
வாழ்க்கையை அதன் இயல்பை புரிந்து கொள்ளாதவன்
அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம்.
முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி?
ஜெயிப்பது முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம்.
இந்த புரிதல் இல்லாது போனால் இருப்பே இம்சையாகிவிடும்.
சத்தியம்