வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது திறமையோ, நமது அறிவோ, நமது கடமையோ அல்ல.
அதை நிர்ணயிப்பது நமக்கு மீறிய சக்தி.
அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வதே நமது கடமை.
விதியின் புயலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள்.
யார், யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ, யார் கண்டது?
இயற்கையின் விசித்திரத்தை நாம் அறிய முடியுமா?
யாரே அறிவர்.