ஆள்காட்டி விரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து
லேசான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:
வாயு தொந்தரவினால் ஏற்படும் வயிற்றுவலி நெஞ்செரிச்சல் ஆகியவற்றைப் போக்கும்.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும்.
பக்க வாதம் முகவாதம் ஆகியவற்றை கட்டுப் படுத்தும். தசைப்பிடிப்பு, சுளுக்கு ஏற்ப்படாமல் பாதுகாக்கும்.
மூட்டுவலி குணமாகும். குதியங்கால்வலி பித்த வெடிப்பு குணமாகும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு.
வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள்
நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால்
காலையில்20 நிமிடமும்
மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.