வருண முத்திரை:
சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தெடுக்கப்படும்.
சிறுநீரக கோளாறுகள் அகலும்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
உடல் வெப்பநிலையை சமப்படுத்தும்
ரத்த ஓட்டம் சீராகும்
தாகம் குறையும்
சதைப்பிடிப்பு நீங்கும்
குடல் அழற்சி நீங்கும்
தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
கோடையில் ஏற்ப்படும் கொப்பளங்கள் நீங்கும்.
அம்மை நோய் வருவதை தடுக்கும்.
(மழை காலம், குளிர் காலங்களில் 10 நிமிடங்கள் செய்தால் போதும்.
மற்ற நேரங்களில் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்)