வஜ்ராசனம்
கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து
கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமிர்த்தி கம்பீரமாக உட்காரவும்.
நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும்.
2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம்
..பலன்கள் —
வச்சிரம் போன்று திட மனது ஏற்படும்
அலையும் மனது கட்டுப்படும்.
தியானத்திற்குரிய ஆசனம்