ராஜபக்தி வேறு, தேசபக்தி வேறு.
காமு தேச பக்தின்னா என்ன
கோமு தேசத்தை துதி பாடறது தேச பக்தி
காமு அப்ப ராஜ பக்தின்னா என்ன
கோமு ராஜாங்கத்தை துதி பாடறது ராஜ பக்தி
தம்பி காமு நல்லா புரிஞ்சுக்க
ஆளும் அரசாங்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும் பக்தி வேறு.
ஆளப்படும் தன் நாட்டை கண் திறந்து பார்க்கும் பக்தி வேறு.
இந்த அரசியல் அறிவை
லட்சியவாதிகள்
சாதாரண குடிமக்கள்
மண்ணின் மைந்தர்கள்
எப்போது புரிந்து கொள்கிறார்களோ,
அப்போது தான்
தேசபக்தியால்
மனித சமுதாயத்திற்கு
உருப்படியான பயன்கள் கிடைக்கும்.
Clear message
ராஜா பக்தியினாலும் நன்மைகள் சமுதாயத்திற்கு நடைபெறலாம் அல்லவ!? அய்யா.