இந்தியர்களின் முன்னேற்றம்:
அவர்கள் போக்கில் விடப்படும்போது இந்தியர்கள்
(சீனர்களைப் போல்), எப்போதும் வளமான ஒரு சமூகமாக ஆகிறார்கள்.
கொடுங்கோலன் இடி அமினால் துரத்தப்பட்டு,
சகிப்புத்தன்மை கொண்ட பிரிட்டன் சமுதாயத்தில் வரவேற்கப்பட்ட உகாண்டாவின்
இந்திய மக்கள்தொகையை (வம்சாவளியினரை) உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்
