அவர்கள் அப்படிதான் நினைத்திருப்பார்கள்.
ஏனென்றால்
எந்த சூழ்நிலைவயிலும் மனிதன் ஏனோ இறப்பை விரும்புவதில்லை.
அதற்க்கு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம்
இயற்கை அல்லது இறைவன்
தன் கையில் வைத்திருக்கும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று
ஆனால்
இது மிக முக்கியமானது
மனிதனின் அறிவுக்கு புலப்படாதது
எல்லா காலத்திலும்
மனிதன் தோற்றவிஷயம்
இது மட்டுமே.