ஏனென்றால் இந்த வார்த்தைக்கு
இந்த சொற்பொருளுக்கு இந்த அர்தத்தை தவிர
நிறைய அர்தங்கள் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
மேலே சொன்ன விஷயம்
அவர்களுக்கும் தெரிந்திருக்கும்
ஆனால் அவர்கள் சொல்லவில்லை.
காரணம்
நாம் பயந்துவிடுவோம்
என்று நினைத்திருப்பார்கள்.