அப்படி அறியும் போது ஏற்படும் மவுனமே அறிவு,
அந்த அறிவே தெளிவு,
குரு, இறைவன்,
மற்றபடி அலைவதல்ல அறிவு.
ஆர்ப்பரிப்பது அல்ல அறிவு,
அடங்குதலே அறிவு.
அமைதியே அறிவு
இந்த பாடம் புரிந்ததென்றால்
இறப்பை பற்றி அறிய உள்ள பால பாடத்தில்
சேர்ந்ததாக நாம் நினைத்துக்கொள்ளலாம்.