தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது
மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான்.
ஆனாலும் பல கோடிகளில் யாரோ ஒரிருவர்
விதி வகுத்த வாழ்வை மீறி
தான் வகுத்த வாழ்விற்கு
விதி அமைத்து கொண்டவர்ளும்
இருக்கிறார்கள்.
தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது
மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான்.
ஆனாலும் பல கோடிகளில் யாரோ ஒரிருவர்
விதி வகுத்த வாழ்வை மீறி
தான் வகுத்த வாழ்விற்கு
விதி அமைத்து கொண்டவர்ளும்
இருக்கிறார்கள்.