அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும்,
நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும்.
முறையாக கற்காத கல்வி கெட்டு போகும்.
சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.