சுப்பிரமணியர் – நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழியில் உள்ள
முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘ சுப்பிரமணியர் ‘ ஆவார்.
கஜவாகனர் – திருமருகல், மேல் பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக்கோபுரத்தில்
யானை மீது இருக்கும் முருகப் பெருமானை தரிசிக்கலாம். இவரை ‘ கஜவாகனர் ‘ என்கிறார்கள்.
சரவணபவர் – சென்னிமலை மற்றும் திருப்போரூர் திருத்தலங்களில்
சரவணபவர்’ திருவுருவை காணலாம்.
கார்த்திகேயர் – கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிரும்,
தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.