திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள
திருவிற்குடி மயானேஸ்வரர் ஆலயத்தில்
சக்கரம் ஏந்திய சிவபெருமானை தரிசிக்கலாம்.
இத்தலம் சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்த்தப்பட்ட,
அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும்.