மனிதன் என்றுமே பணத்திற்க்கு அடிமையாக கூடாது.
அப்படி அடிமையாகி விட்டால் மனபோராட்டத்தை தவிர்க்க முடியாது.
மன போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால்
பணத்திற்க்கு மட்டுமல்ல இன்னும் பல விஷயங்களுக்கு
அதாவது பெரியவர்கள் சொன்ன புலன் விஷயங்களுக்கு அடிமையாகக் கூடாது