மனித முன்னேற்றத்திற்கு தேவை அதிர்ஷ்டம் தான்.
ஆனால்,
அது ஏன் வருகிறது?
எவரால் வருகிறது?
எப்படி வருகிறது?
எப்படி மாறுகிறது?
என்பது மட்டும் மனித அறிவுக்கும் புலன்களுக்கும்,
அப்பாற்பட்டதாய் இருக்கிறது.
உதாரணமாக பார்த்தால்
அன்றய லிங்கன் முதல்
இன்றய நரேந்திர மோடி வரை