Skip to content
சிவஞானசித்தியாரில்,
“மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம்
ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக்காக அன்றோ” (182)
என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.
மனம், வாக்கு, காயம்,( உடல்) இம் மூன்றைக்கொண்டும்
சிவபெருமானை வழிபட வேண்டும்
என்பதற்காகவே
இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது.
இதுவே மனித பிறவியின் பணி
Go to Top