எப்படியென்றால்
அவரவர்களுக்கு உண்டான குறிக்கோள்கள்
பயங்கள், ஆசைகள் என்று தனிமைப்பட்டே வாழ்கின்றனர்.
அந்த தனிமையே
ஒவ்வொருவருக்கும்
பயத்தையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தந்து கொண்டிருக்கிறது.
ஒரே வீட்டில் 10 பேர் உறவின் அடிப்படையில் இணைந்து இருந்தாலும்
ஒவ்வொருவரும் தனி தனியே தான் வாழ்கின்றனர்.
இதில் உள்ள அர்த்தம் புரியும் போது
நமக்கே நம் மேல் வெறுப்பு வரும்