ஒருவரை சார்ந்திருக்கும் போது அது உறவுகளால் பலப்படுத்தப்படுகிறது.
அங்கு உண்மையில் நிகழ்வது என்ன என்று கவனித்தால்
தெரியும் விஷயம் இதுதான்
அதாவது சார்ந்திருத்தல் பாதுகாப்பு உணர்வை
தருவது போல் தோன்றினாலும்
அதன் அடியில் பயமே உள்ளது
பயம் எப்போதும் நன்மையை செய்யாது.