அந்த குழந்தையிடம்
தயை, இரக்கம், பாசம், நேசம் போன்றவை இருக்குமா?
இவையெல்லாம் அன்பின் ஆணி வேர்கள் அல்லவா
இப்போதைய சமுதாய ஆட்சியாளர்கள்
இதை விரும்புவது இல்லை
முன்னதை மட்டுமே விரும்புவதால்
சமுதாயம் எப்போதும் மாறப்போவதில்லை.
அந்த குழந்தையிடம்
தயை, இரக்கம், பாசம், நேசம் போன்றவை இருக்குமா?
இவையெல்லாம் அன்பின் ஆணி வேர்கள் அல்லவா
இப்போதைய சமுதாய ஆட்சியாளர்கள்
இதை விரும்புவது இல்லை
முன்னதை மட்டுமே விரும்புவதால்
சமுதாயம் எப்போதும் மாறப்போவதில்லை.